Search
Tuesday 17 September 2019
  • :
  • :

அரச நிறுவனங்களில் சாரி அணிவது கட்டாயம் : விசேட சுற்று நிருபம் இதோ

அரச நிறுவனங்களில் சாரி அணிவது கட்டாயம் : விசேட சுற்று நிருபம் இதோ

அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் சாரி அணிவதை கட்டாயப்படுத்தும் வகையில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடந்த 29ஆம் திகதி விசேட சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அலுவலக நேரங்களில் சகல நிறுவனங்களிலும் பணியாற்றும் பெண்கள் சாரி அணிய வேண்டுமென்பதுடன் மத அடையாளங்கள் இருப்பின் முகத்தை மூடாத வகையில் அதனை அணிய முடியுமென அந்த சுற்றுநிருபத்தினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)FB_IMG_1559316577793


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *