Search
Tuesday 11 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரச நிறுவனங்களில் வீண் செலவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு தடை!

அரச நிறுவனங்களில் வீண் செலவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு தடை!

அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களில் தேவையில்லாத நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதனை தவிர்க்குமாறு ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷவினால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிதி அனாவசியமான முறையில் செலவிடப்படுவதனை கட்டுப்படுத்தும் வகையிலேயே ஜனாதிபதியினால் இவவ்வாறாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சுகளினால் அடுத்த வருடத்திற்கான டயரிகள் அச்சிடும் நடவடிக்கைகளை நிறுத்துமாறும் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *