Search
Thursday 23 May 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரச நிறுவனங்களில் வெற்றிலை , பாக்கு , புகையிலை பாவனைக்கு தடை!

அரச நிறுவனங்களில் வெற்றிலை , பாக்கு , புகையிலை பாவனைக்கு தடை!

அரச நிறுவன பகுதிகளில் வெற்றிலை , பாக்கு , புகையிலை பாவனைக்கு தடை விதிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் இது தொடர்பான யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக அமைச்சினால் இது தொடர்பான சுற்றுநிருபமொன்று வெளியிடப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *