Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பு

அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பு

சைற்றத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று காலை முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதன்படி இன்று காலை 8 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை எப்போது முடிப்பது என்பது தொடர்பாக இன்று பிற்பகல் அறிவிக்கப்படுமெனவும் அது வரை போராட்டம் முடிவுறும் நாளோ , நேரமோ அறிவிக்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *