Search
Tuesday 26 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அலரி மாளிகைக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது: எந்த நேரமும் ரணில் பலவந்தமாக வெளியேற்றப்படலாம்

அலரி மாளிகைக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது: எந்த நேரமும் ரணில் பலவந்தமாக வெளியேற்றப்படலாம்

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் அரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகையில் முகாமிட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அலரி மாளிகைக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுளள்து.

அலரி மாளிகையில் இருந்து ரணில் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.

இந்த நிலையில் மின்பிறப்பாக்கிகள் மூலம் ஐ. தேக. உறுப்பினர்கள் அலரி மாளிகைக்கு மின் மின் விநியோகத்தை ஏற்படுத்தி உள்ளனர். அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ஐ. தே . க உறுப்பினர்கள் ட்வீட்டர்களில் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுக்கான பாதுகாப்பும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *