Search
Wednesday 19 June 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அலுகோசு பதவிக்கு தெரிவாகிய 26 பேருக்கு பயிற்சிகள் ஆரம்பம்

அலுகோசு பதவிக்கு தெரிவாகிய 26 பேருக்கு பயிற்சிகள் ஆரம்பம்

மரண தண்டனை கைதிகளை தூக்கிலிடும் அலுகோசு பதவிக்காக 26 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நேர்முகப் பரீட்சையின் மூலம் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கான பயிற்சிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *