Search
Friday 28 February 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அழிவடைந்துவிட்டதாக கருதப்பட்ட கருஞ்சிறுத்தை மீண்டும் வந்தது

அழிவடைந்துவிட்டதாக கருதப்பட்ட கருஞ்சிறுத்தை மீண்டும் வந்தது

இலங்கையில் அழிவடைந்துவிட்டதாக கருதப்பட்ட கருஞ்சிறுத்தை (Sri Lankan Black Panther) நாட்டில் இன்னும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வனப் பகுதிகளில் பொறுத்தப்பட்டிருந்த விசேட கமராக்கள் மூலம் கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக நாட்டில் கருஞ்சிறுத்தையை காண முடியாது இருந்த நிலையில் அந்த இனம் அழிவடைந்துவிட்டதாக கருதப்பட்டது. எவ்வாறாயினும் அது இன்னும் வனப் பகுதிகளில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *