Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவசரகால சட்டத்தை நீடிப்பதற்காக இன்றும் நாளையும் சபை கூடும்

அவசரகால சட்டத்தை நீடிப்பதற்காக இன்றும் நாளையும் சபை கூடும்

இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் பாராளுமன்றத்தில் விசேட அமர்வு இடம்பெறவுள்ளது.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக விவாதத்தை நடத்தும் வகையிலேயே இரண்டு நாட்களும் பாராளுமன்றம் கூடவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அதனை நிறைவேற்றும் வகையில் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்தி நாளை மாலை அந்த தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *