Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவசரகால சட்டம் நீக்கப்பட்டது

அவசரகால சட்டம் நீக்கப்பட்டது

நாட்டில் கடந்த 6ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து கடந்த 6ஆம் திகதி முதல் நாடு பூராகவும் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் தற்போதைய அமைதி நிலைமையை கருத்திற் கொண்டு நேற்று நள்ளிரவு முதல் அதனை நீக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்தள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *