Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டது : வர்த்தமானி வெளியீடு

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டது :  வர்த்தமானி வெளியீடு

அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதத்தால் நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சற்று முன்னர் ஜனாதிபதியினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பின்னர் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கையெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)122


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *