Search
Sunday 20 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவசரமாக கூடிய அமைச்சரவையும் பாதுகாப்பு சபையும்

அவசரமாக கூடிய அமைச்சரவையும் பாதுகாப்பு சபையும்

அமைச்சரவையும் மற்றும் பாதுகாப்பு சபையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கூடியுள்ளது.
இன்றைய தினம் ஜனாதிபதி தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு இங்கிலாந்து செல்லவுள்ளதால் வாராந்தம் செவ்வாய்க்கிழமைகளில் நடத்த வேண்டிய அமைச்சரவை கூட்டத்தை நேற்று மாலை நடத்தியிருந்தார். இதன்போது அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. திடீரென அறிவிக்கப்பட்டதால் அமைச்சர்கள் அதில் கலந்துக்கொள்வதில் சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு பாதுகாப்பு சபையும் கூட்டப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *