Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவசரமாக கூடும் அமைச்சரவை : ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்க யோசனை கொண்டுவரும் பிரதமர்

அவசரமாக கூடும் அமைச்சரவை : ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்க யோசனை கொண்டுவரும் பிரதமர்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி இந்த விடயம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் வகையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்படவுள்ளது.
பிரதமரினால் இது தொடர்பான யோசனை முன் வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *