Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவிசாவளை – கொழும்பு பழைய வீதியில் செல்லும் வாகனங்களுக்கான அறிவித்தல்

அவிசாவளை – கொழும்பு பழைய வீதியில் செல்லும் வாகனங்களுக்கான அறிவித்தல்

அவிசாவளை – கொழும்பு பழைய வீதியில் அங்கொட சந்திப் பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளதால் அந்த வீதியூடான வாகன போக்குவரத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் இந்த நிலைமை காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனால் குறித்த பகுதியூடாக பயணிப்பதை தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *