Search
Wednesday 27 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அவிசாவளை , பாதுக்கை , கரவனெல்லை , ஹொரண வைத்தியசாலைகளுக்கு அருகில் வசிப்போருக்கான அறிவித்தல்

அவிசாவளை , பாதுக்கை , கரவனெல்லை , ஹொரண வைத்தியசாலைகளுக்கு அருகில் வசிப்போருக்கான அறிவித்தல்

அவிசாவளை , பாதுக்கை , கொஸ்கம , கரவனெல்ல , ஹொரன , அதுருகிரிய , நவகமுவ ஆகிய பிரதேசங்கள் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் வசிப்போருக்கு கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் மற்றும் அறிகுறி இருப்பதாக சந்தேகங்கள் இருப்பில் அந்த வைத்தியசாலைகளுக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பான மேலதிக தகவல்களை 1999 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிந்துகொள்ள முடியுமென சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
-(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *