Search
Monday 20 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆகஸ்ட் இறுதிக்குள் புதிய கூட்டணி உதயமாகும் : ரணில் அறிவிப்பு

ஆகஸ்ட் இறுதிக்குள் புதிய கூட்டணி உதயமாகும் : ரணில் அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் உருவாகவுள்ள ஜனநாயக தேசிய முன்னணி இந்த மாத இறுதிக்குள் அமைக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்றைய தினம் கைச்சாத்திடவிருந்த போதும் அது தொடர்பாக கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளால் அந்த நடவடிக்கைகளை ஒத்தி வைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *