Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆகஸ்ட் 6 பிற்பகல் 4 மணியளவில் முதலாவது தேர்தல் பெறுபேறு

ஆகஸ்ட் 6 பிற்பகல் 4 மணியளவில் முதலாவது தேர்தல் பெறுபேறு

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணிகளை மறுநாள் காலை 8 மணி முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி 6ஆம் திகதி பிற்பகல் 4 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவை அறிவிக்க முடியுமாக இருக்குமென அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *