11ஆவது ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று சம்பியாகியுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் அணிகள் மோதியதுடன் இதில் சிங்கப்பூர் அணியை 69 – 50 என்ற அடிப்படையில் வீழ்த்தி இலங்கை அணி சாம்பியனாகியுள்ளது.
இதன்படி 9 ஆண்டுகளின் பின்னர் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை வென்ற முதலாவது சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது. -(3)
