Search
Thursday 3 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பான கடிதங்கள் அனுப்பப்பட்டன

ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பான கடிதங்கள் அனுப்பப்பட்டன

நாடெங்கிலுமுள்ள தேசிய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இடமாற்றங்களுடன் தொடர்புடைய கடிதங்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பாடசாலைகளில் தரம் ஆறு தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புக்களில் கல்வி கற்பிக்கும் மூவாயிரத்து 766 ஆசிரியர்கள் தொடர்பான கடிதங்கள் நேற்று கையளிக்கப்பட்டன. ஒரே பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேலாக கடமையாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம் பெறுகிறார்கள். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *