Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க திட்டம்!

ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க திட்டம்!

முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிப்பதற்கு முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி உதிரிபாகங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் தாம் பல்வேறு நெருக்கடி நிலைமைகளுக்கு இலக்காகுவதாகவும் இதனால் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மாதம் 26ஆம் திகதிக்குள் அரசாங்கம் தமக்கு தீர்வொன்றை முன்வைக்காவிட்டால் 26ஆம் திகதிக்கு பின்னர் முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றர் கருவிகளை நிறுத்தி வைத்து அதிக கட்டணத்திற்கே பயணிகளை ஏற்றிச் செல்வோம். என அவர்கள் தெரிவித்துள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *