Search
Saturday 24 August 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆட்டோ மீது மரம் விழுந்து 3 பேர் பலி!

ஆட்டோ மீது மரம் விழுந்து 3 பேர் பலி!

ஆட்டோ ஒன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்ததால் அந்த வாகனத்திற்குள்ளிருந்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
31 வயது பெண்னொருவரும் 3 மற்றும் 9 வயதுடைய சிறுவர்கள் இருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை சூரியவெவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *