Search
Friday 7 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆட்ட நிர்ணய சதி நடந்ததா? சங்கக்கார 9 மணி நேரம் வாக்குமூலம்

ஆட்ட நிர்ணய சதி நடந்ததா? சங்கக்கார 9 மணி நேரம் வாக்குமூலம்

2011 உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியின் போது ஆட்ட நிர்ணயசதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்கார இன்று 9 மணித்தியாலங்கள் விசாரணை பிரிவில் வாக்குமூலமளித்துள்ளார்.
2011 உலக கிண்ண இறுதிப் போட்டியின் போது ஆட்ட நிர்ணயசதி இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்தகமகேவினால் வெளியிடப்பட்ட தகவல்களையடுத்து அது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சினால் விசாரணை குழுவொன்றுன் மூலம் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி இன்றைய தினத்தில் குமார் சங்கக்கார விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை 8.30 மணியளவில் அந்த விசாரணைக் குழு முன்னிலையில் சென்ற குமார் சங்கக்கார பிற்பகல் 5.30 மணியளவிலேயே அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *