Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தம்

கொரோனா ஆபத்தை கருத்திற் கொண்டு, அதிகளவான பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஒக்டோபர் 12 முதல் 16 வரை சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை அதிகளவான பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக தெரிவித்தார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *