Search
Friday 18 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு : அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவித்தல்

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு : அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவித்தல்

மலையகத்தில் நிலவும் கடும் மழையுடன் கூடிய கால நிலையால் களனி , களுகங்கை மற்றும் ஹிங்கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆறுகளை அண்மித்த பிரதேசங்களில் தாழ்நில பகுதிகளில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *