Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யும் : அவதானமாக இருக்கவும்

இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்யும் : அவதானமாக இருக்கவும்

நாட்டில் பல பிரதேசங்களின் இன்று மாலை இடி , மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேல் , சபரகமுவ , மத்தி , வடமத்தி மற்றும் தென் மாகாணங்களில் இந்த மழையை எதிர்பார்க்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இடி மின்னலிருந்து பாதுகாத்துக் கொள்ள மழை நேரங்களில் அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *