Search
Tuesday 22 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இணக்கப்பாடு இன்றி முடிவடைந்த விசேட அமைச்சரவை கூட்டம்

இணக்கப்பாடு இன்றி முடிவடைந்த விசேட அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை நடத்தப்பட்ட விசேட அமைச்சரவை கூட்டம் இணக்கப்பாடு இன்றி முடிவடைந்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாது செய்வது தொடர்பாக கலந்துரையாடும் வகையிலேயே இந்த விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பிரதமரினால் அது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதுபற்றி கலந்துரையாடுவது பொருத்தமற்றது என அங்கு பெரும்பாலான அமைச்சர்கள் கூறியுள்ள நிலையில் இணக்கப்பாடு இன்றி கூட்டம் முடிவடைந்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *