Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இது வரையில் 2289 பேர் கைது

இது வரையில் 2289 பேர் கைது

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் அதன் பின்னரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாகவும் இது வரையில் 2289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் 1655 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் 423 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 211 பேர் பயங்கரவாத தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *