Search
Thursday 2 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இத்தாலியில் வசித்த இலங்கையர் உயிரிழப்பு

இத்தாலியில் வசித்த இலங்கையர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் வசித்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெசீனா நகரில் வசித்த 70 வயது நபரொருவரே இவ்வாறாக உயிரிழந்துள்ளார்.
இதன்படிகொரோனா வைரசால் உயிரிழந்த முதலாவது இலங்கையராக இவர் கருதப்படுகின்றார்.
இதேவேளை மெசீனா நகரில் பதிவான இரண்டாவது உயிரிழப்பு சம்பவமாகவும் இது பதிவாகியுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *