Search
Monday 23 October 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்திய அணி 487 ஓட்டங்கள்

இந்திய அணி 487 ஓட்டங்கள்

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் பல்லேகலையில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது இந்தியா தனது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 487 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்திய வீரர் ஹர்த்திக் பாண்டியா, 7 சிக்சர்களுடன் 108 ஓட்டங்களை பெற்றார்.

ஷிக்கர் தவான் 119 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்து விளையாடி வருகிறது.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *