Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்திய பிரதமர் மோடி கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்றார்

இந்திய பிரதமர் மோடி கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்றார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை பார்வையிட்டதுடன் அங்கு உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலியும் செலுத்தினார்.

முற்பகல் 11மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர் அங்கிருந்து புறப்பட்டு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்றார். அவரை கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் வரவேற்றார்.

இதனை தொடர்ந்து வழிபாடுகளை முன்னெடுத்த மோடி, பேராயரிடம் குண்டு தாக்குதல் தொடர்பாக கேட்டறிந்தார். -(3)FB_IMG_1560064918288 FB_IMG_1560064886431


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *