Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்திய பிரதமர் மோடி நாளைஇலங்கை வருகிறார்

இந்திய பிரதமர் மோடி  நாளைஇலங்கை வருகிறார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளார்.
இன்று சனிக்கிழமை மாலைதீவு செல்லும் இந்தியப் பிரதமர், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து திரும்பும் வழியில் கொழும்பிற்கு வந்து செல்லவுள்ளார்.
இவரின் பயணத்தையொட்டி கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சில வீதிகளும் மூடப்படவுள்ளன.
கொழும்பில் 4 மணித்தியாலங்கள் வரையில் அவர் தங்கியிருக்கவுள்ளதுடன் இதன்போது ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார்.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பும் அவரை சந்திக்கவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *