Search
Sunday 15 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் அவசர விஜயமாக இலங்கைக்கு விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் அவசர விஜயமாக இலங்கைக்கு விஜயம்

இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வந்துள்ளார்.அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரையும் ஜெய்ஷங்கர் சந்திப்பாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிகார அமைச்சரின் வருகை பெரும் முக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *