Search
Saturday 20 October 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியிலிருந்து விலக மஸ்தான் தீர்மானம்?

இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியிலிருந்து விலக மஸ்தான் தீர்மானம்?

மீள் குடியேற்றம் , புனர்வாழ்வு , வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார பிரதி அமைச்சராக கடந்த செவ்வாய்க்கிழமை பதவியேற்ற காதர் மஸ்தான் இந்து மத விவகார பிரதி அமைச்சு பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலாளரை சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டமைக்கு தமிழ் அரசியல்வாதிகளும் மற்றும் இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே அவர் இந்த பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *