Search
Thursday 17 January 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் 30ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் 30ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இந்தோனேசியா சூலாவெய் தீவு பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட 7.5 ரிச்டர் அளவிலான பூகம்பத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட சுனாமி அனர்தத்தில் சிக்கி 30ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஆரம்பத்தில் விடுக்கப்பட்டிருந்த போதும் பின்னர் அது வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே சுனாமி கரையோர பகுதிகளை தாக்கியுள்ளது.
இதில் பலர் காயமடைந்துமுள்ளனர்.
தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *