Search
Wednesday 3 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்தோனேசியாவில் நில அதிர்வு! இலங்கைக்கு ஆபத்தில்லையென அறிவிப்பு

இந்தோனேசியாவில் நில அதிர்வு! இலங்கைக்கு ஆபத்தில்லையென அறிவிப்பு

இந்தோனேசியா லொம்பொக் தீவு பகுதியில் இன்று மாலை 7.0 ரிச்டர் அளவில் பாரிய பூகம்பமொன்று இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லையென இலங்கை வலிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தீவில் நிலப் பகுதியில் இடம்பெற்றுள்ளதால் இலங்கைக்கு பாதிப்பு இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *