Search
Tuesday 19 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்தோனேஷியா செல்கிறார் ஜனாதிபதி

இந்தோனேஷியா செல்கிறார்  ஜனாதிபதி

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இந்தோனேஷியா நோக்கி நாளை புறப்படவுள்ளனர்.

ஜகர்த்தா நகரில் ஆரம்பமாகவுள்ள  இந்திய கடற்பிராந்திய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்கிறார். இம்மாநாடு நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளது.

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *