Search
Monday 19 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இனி ஊரடங்கு அதிகாலையில் 4 மணித்தியாலமே

இனி ஊரடங்கு அதிகாலையில் 4 மணித்தியாலமே

இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12 முதல் அதிகாலை 4 மணி வரையிலுமே அமுல்படுத்தப்படவுள்ளது.
நாடு பூராகவும் ஊரடங்கு சட்டத்தில் தளர்வு ஏற்பட்டுள்ள போதும் அரச , தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை நடத்தழச் செல்லும் போதும் மற்றும் நாளாந்த மக்களின் இயல்பு வாழ்க்கையின் போதும் கொரோனா தடுப்புக்கான சுகாதார ஆலோசனைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *