Search
Tuesday 12 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் யாரென தீர்மானிக்கவில்லை : மகிந்த

இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் யாரென தீர்மானிக்கவில்லை : மகிந்த

ஜனாதிபதி வேட்பாளர் யாரென தாம் தீர்மானிக்கவில்லையெனவும் சரியான நேரத்தில் அவர் யாரென அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கூறும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *