தலைப்பு செய்திகள்

இன்றும் கடும் மழை பெய்யும்

இன்றும் கடும் மழை பெய்யும்

இன்றைய தினமும் மாகாணங்கள் பலவற்றில் கடும் மழையுடன் கூடிய கால நிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று மாலை வேலைகளில் மேல் , சபரகமுவ , தென் மற்றும் மத்திய மாகாணங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழையை எதிர்பார்க்க முடியுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *