Search
Thursday 16 August 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இன்று இரவு பல இடங்களில் கடும் மழை பெய்யும் ! மின்னல் , காற்று குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிறுத்தல்

இன்று இரவு பல இடங்களில் கடும் மழை பெய்யும் ! மின்னல் , காற்று குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிறுத்தல்

இன்று இரவு நாட்டில் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ , மத்திய , தென் , மேல் , ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யுமெனவும் இதன்போது கடும் இடி மின்னல் ஏற்படக் கூடும் என்பதுடன் கடும் காற்றும் வீசக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *