Search
Thursday 9 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இன்று இரவு முதல் 6ஆம் திகதி அதிகாலை வரையில் ஊரடங்கு அமுல்

இன்று இரவு முதல் 6ஆம் திகதி அதிகாலை வரையில் ஊரடங்கு அமுல்

இன்று (03) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) நாடு பூராகவும் முழுநாள் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு மதிப்பளித்து ஊரடங்கு சட்டத்தை பின்பற்ற வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சனிக்கிழமைக்கு பின்னர் வழமைப்போன்று இரவு நேரத்திலேயே ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *