தலைப்பு செய்திகள்

இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே நேற்று மாலை முதல் இன்று காலை 6 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *