எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான குழு இன்று கூடவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதிகளில் இந்த குழு கூடி எரிபொருள் விலைகளில் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் நிலையில் கடந்த 10ஆம் திகதியான சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதனால் இன்று செவ்வாய்க்கிழமை கூடுவதற்கு அந்த குழு தீர்மானித்துள்ளது.
இன்று மாலை அந்த குழு கூடவுள்ளதுடன் இதன்போது எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகின்றது. -(3)

Previous Postகடும் மழைக்கான எச்சரிக்கை விடுப்பு!
Next Postஜனாதிபதி தேர்தலில் செல்வாக்கு செலுத்தப் போகும் 2 ,3ஆம் விருப்பு வாக்குகள்