Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இன்று ஐ.தே.கவுக்கு தீர்மானம் மிக்க நாள்

இன்று ஐ.தே.கவுக்கு தீர்மானம் மிக்க நாள்

ஐ.தே.க தலைமையில் அமைக்கப்படவுள்ள ஜனநாயக தேசிய முன்னணி தொடர்பாக இன்று முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
அது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உபகுழு இன்றைய தினம் கூடி இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளது.
இதேவேளை அந்த குழுவினர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *