Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இன்று மாலை நடக்கப் போகும் அரசியல் சம்பவம் என்னவாக இருக்கும்?

இன்று மாலை நடக்கப் போகும் அரசியல் சம்பவம் என்னவாக இருக்கும்?

இன்று மாலை அரசியல் சம்பவமொன்று நடக்கவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் மாலை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் அமைச்சர் மனோ கணேசனின் இந்த கருத்து மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தல் விரைவில் வெளிவரவுள்ளதாக அரசியலில் கருத்துக்கள் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. -(3)Capture


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *