Search
Tuesday 26 March 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இன்று முதல் பஸ் கட்டணம் குறைகிறது : 25 ரூபா வரை மாற்றமில்லை

இன்று முதல் பஸ் கட்டணம் குறைகிறது : 25 ரூபா வரை மாற்றமில்லை

இன்று (8) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் ஆரம்ப கட்டணமான 12 ரூபா கட்டணம் முதல் 25 ரூபா வரையான கட்டணங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது எனவும் 25 ரூபாவுக்கு மேல் 50 ரூபா வரையான கட்டணங்கள் 1 ரூபாவினல் குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *