இன்று 11ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு நாட்டில் கடும் காற்றுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி சில பிரதேசங்களில் 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடற் பகுதிகளிலும் கடும் காற்று வீசுமெனவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு மீனவர்களை கேட்டுக்கொள்வதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -(3)

Previous Postஎரிபொருள் விலையில் மாற்றம்!
Next Postஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன்