Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இன்றைய தினத்தில் இது வரையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை

இன்றைய தினத்தில் இது வரையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை

இன்றைய தினத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவரும் இலங்கையில் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி நேற்று வரையில் 102 பேரே இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் இவர்களில் இருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *