Search
Monday 9 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இன்றைய போட்டி நுவன் குலசேகரவுக்கானது

இன்றைய போட்டி நுவன் குலசேகரவுக்கானது

பங்களாதேஷ் – இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (31) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியின் பின்னர் நுவன் குலசேகர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில் இன்றை போட்டிக்கு நுவன் குலசேகரவுக்கான போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் போட்டி முடிவின் பின்னர் விசேட நிகழ்வு மூலம் அவர் ஓய்வு பெறவுள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *