Search
Saturday 5 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இம்முறை எங்களை தோற்கடிக்கவே முடியாது : என்கிறார் மகிந்த

இம்முறை எங்களை தோற்கடிக்கவே  முடியாது : என்கிறார் மகிந்த

கடந்த முறை போன்று இம்முறை எங்களை தோற்கடிக்க சர்வதேச நாடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்காக சர்வதேச நாடுகள் பங்களித்தன. ஆனால் இம்முறை சர்வதேச நாடுகள் அவ்வாறாக செயற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை. சர்வதேச நாடுகளுக்கு அவ்வாறாக தலையிடுவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. அப்படி தலையிட முயற்சித்தால் அதனை தாங்கள் முறியடிப்போம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *