Search
Monday 20 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இம்முறை ஐபிஎல் கிண்ணத்தை வெல்வதே எனது நோக்கம்- கோலி கருத்து

இம்முறை ஐபிஎல் கிண்ணத்தை வெல்வதே எனது நோக்கம்- கோலி கருத்து

ஐபிஎல் கோப்பையை வெல்லவேண்டும் என்பதே தனது இலக்கு என விராட்கோலி தெரிவித்துள்ளார்.

2018 ஐபிஎல்போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையி;ல் விராட்கோலி இதனை தெரிவித்துள்ளார். பெங்களுர் அணியில் 10 வருடங்களாக விளையாடிவருகின்றேன் மூன்று முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என கோலி தெரிவித்துள்ளார்.

பெங்களுர் இரசிகர்களை விட நான் கோப்பை வெல்லவேண்டும் என்ற அதிக ஆர்வத்துடன் இருக்கின்றேன் எனது 100 வீதத்தை வழங்குவேன் என கோலி தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *